" Dream, Dream, Dream...Turn the dream into thoughts and thoughts will transform into action". - Bharat Ratna Dr.APJ. Abdul Kalam.

Monday, 6 August 2018

ஏற்றுமதி அடிப்படை விஷயங்கள் மற்றும் ஏற்றுமதிக்கு உதவும் இணையதளங்கள் - E BOOK

வணக்கம் நண்பர்களே !
கற்றது கையளவு கல்லாதாது உலகளவு...
இன்றைய நவீன உலகில் கற்றுக்கொள்ள, எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், பலர் ஆர்வமிருந்தும், அதற்கான வழி தெரியாமல் திசைமாறி விடுகின்றனர். தேடல் இல்லா மனிதன் என்றுமே முழுமையடைமாட்டன். தேடுங்கள், விடாது தேடுங்கள், நிச்சயம் விடை கிடைக்கும்.
கணினி பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய கால கட்டத்தில் E-Book என்று அழைக்கப்படும் மின் புத்தகங்களின் பயன்பாடும் அத்தியாவசயமானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் முதல் மின் புத்தகமாக நமது தளத்தில் ஏற்றுமதி தலைப்பில் வெளிவந்த பாகங்களை ஒருங்கிணைத்து " ஏற்றுமதி அடிப்படை விஷயங்கள் மற்றும் ஏற்றுமதிக்கு உதவும் இணையதளங்கள்" என்ற பெயரில் மின் புத்தகமாக உங்கள் பார்வைக்கு பகிர்கின்றேன்.
இந்த புத்தகம் புதிதாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட விரும்பும் தொழில் முனைவோர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் மற்றும் ஏற்றுமதிக்கு உதவும் இணையதளங்கள் பற்றிய விவரங்கள் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகத்தை நீங்களும் படிக்க வேண்டும் என்ற நோக்கில், நம்முடைய Tamilnadu exporters club பேஸ்புக் பக்கத்தின் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.
E-Book-கை பதிவிறக்க செய்ய link-கை கிளிக் செய்யவும்.https://bit.ly/2voo4TJ

அன்புடன்,

தமிழ்நாடு ஏற்றுமதியாளர்கள் சங்கம் 

Tamilnadu Exporters Club - Coimbatore




No comments:

Post a Comment

Like us on Facebook